இந்திய வணிக துறையில் மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய, பல லட்சம் குடும்பங்கள் வாழ்வதற்கு வாழ்வாதாரம் அமைத்து கொடுத்த, ஒரு தொழில், ஒரு தொழிலதிபர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்த ரத்தன் டாடா அவர்கள் இன்று மும்பை தனியார் மருத்துவமனையில் உடல் நல குறைவால் ரத்தன் டாடா 86 வயதில் இன்று காலமானார்.

இது இந்திய பொருளாதாரத்தின் மிக பெரிய இழப்பு, பல லட்ச இந்திய மக்களின் இழப்பு,

இந்திய வணிக துறையில் மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய, பல லட்சம் குடும்பங்கள் வாழ்வதற்கு வாழ்வாதாரம் அமைத்து கொடுத்த, ஒரு தொழில், ஒரு தொழிலதிபர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்த ரத்தன் டாடா அவர்கள் இன்று மும்பை தனியார் மருத்துவமனையில் உடல் நல குறைவால் ரத்தன் டாடா 86 வயதில் இன்று காலமானார்.  இது இந்திய பொருளாதாரத்தின் மிக பெரிய இழப்பு, பல லட்ச இந்திய மக்களின் இழப்பு,