மாடலிங்,நிகழ்ச்சி தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் என்று பன்முக திறமைகளை கொண்டவர் மஞ்சரி நாராயணன் ( Manjari Narayanan ) அவர்கள்.

மஞ்சரி நாராயணன்( Manjari Narayanan ) அவர்களின் Wiki, வாழ்க்கை ( Biography ),நடித்த படங்கள் (Movie), ஷோ / நிகழ்ச்சி, (Shows) மற்றும் சீரியல் (Serial) .

மஞ்சரி நாராயணன்

மாடலிங் கனவுகள் மூலம் பேச்சு திறமையால் தற்போது பட்டிமன்றம், பிசினஸ் நிகழ்வுகள், அரசியல் நிகழ்ச்சிகள் என்று அனைத்திலும் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பேச்சாளாராவும் புகழ் பெற்றுள்ளார்.

வாழ்க்கை பயணம்

சென்னையில் 1991.ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14.ஆம் தேதி பிறந்தவர் தற்போது 33.வயது (2024.ஆம் ஆண்டு வரை) ஆகிறது சிறு வயதுமுதல் மாடலிங் மற்றும் பேஷன் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர், தனது இன்ஜினியரிங் படிப்பை முடித்த பிறகு மாடலிங் மூலம் ஆரம்பித்த வாழ்க்கை, சிறந்த பேச்சாளர் என்று சில மேடை வாய்ப்புகள் கிடைத்து தற்போது சிறந்த புகழ்பெற்ற பேச்சாளராக வளம்வருகிறார்.

முதல் அங்கீகாரம்

தனது கனவு பாதைக்கு அங்கீகாரமாக கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேச்சு போட்டியில் பங்கேற்றார். அதன் பின்னர் கலைஞர் டிவியில் சுதந்திரதினம் பட்டிமன்றத்தில் வாய்ப்பு கிடைத்து சிறப்பாக பேசினார்.

பிக் பாஸ் வாய்ப்பு.

திறமையால் வளர்ந்து வரும் மஞ்சரி நாராயணன் தற்போது பிக் பாஸ் சீசன் 8-ல் ( Big Boss Season 8 ) வாய்ப்பு கிடைத்து மக்கள் மத்தியில் பாப்புலர் ஆகியுள்ளார்.

மஞ்சரி நாராயணன் நடித்த படங்கள், சீரியல் மற்றும் நிகழ்ச்சிகள்.