

சௌந்தர்யா நஞ்சுண்டன் (Soundariya Nanjundan)
06/08/1995
Actress, Model
மாடலிங் மூலம் சினிமாவில் வந்த பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தற்போது பிரபலமாகிவரும் சௌந்தர்யா நஞ்சுண்டன்.
பிக் பாஸ் சௌந்தர்யா நஞ்சுண்டன் (Bigg Boss Soundariya) Wiki, வாழ்க்கை ( Biography ),நடித்த படங்கள் (Movie), ஷோ / நிகழ்ச்சி, (Shows) மற்றும் சீரியல் (Serial) .
பிக் பாஸ் சௌந்தர்யா
சௌந்தர்யா கர்நாடகா, பெங்களூரில் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, 1995 ஆம் ஆண்டு பிறந்தார். நாளடைவில் சென்னையில் குடும்பத்துடன் குடியேறியுள்ளார்கள். பின்னர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தார்.

மாடலிங் மீது அதிகம் ஆர்வம் கொண்ட சௌந்தர்யா சில குறும்படங்களில் நடித்து வந்தார் அதில் இருந்து படிப்படியாக சினிமாவில் நுழைந்தார். பெரும் முயற்சிக்கு பின்னர் ஆதித்ய வர்மா படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
சௌந்தர்யா நஞ்சுண்டன் நடித்த படங்கள், சீரியல் மற்றும் நிகழ்ச்சிகள்.

ஆதித்ய வர்மா மூவி -2019
மூவி
துணை கதாபாத்திரம்
ரிலீஸ் தேதி : 21/11/2019
OTT/TV : Sun NXT/Amazon Prime

தர்பார் தமிழ் மூவி – 2020
மூவி
துணை கதாபாத்திரம்
ரிலீஸ் தேதி : 09/01/2020
OTT/TV : Amazon Prime/Sun TV

திரௌபதி தமிழ் மூவி
மூவி
துணை கதாபாத்திரம்
ரிலீஸ் தேதி : 28/02/2020
OTT/TV : Amazon Prime/ ZEE5

வேற மாறி ஆபீஸ் (Vera Mathire Office) – 2023
சீரிஸ்
நடிகை
ரிலீஸ் தேதி : 10/08/2023
OTT/TV : Aha

பிக் பாஸ் சீசன் -2024
ஷோ / நிகழ்ச்சி
தொகுப்பாளர் : விஜய் சேதுபதி
போட்டியாளர்
ரிலீஸ் தேதி : 2024
OTT/TV : VIJAY TV/ HOTSTAR






நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன் சம்பள ( Big Boss Soundariya Nanjundan Salary ) மற்றும் சொத்து மதிப்பு விவரங்களுக்கு – Click Here
Good