குழந்தை நட்சத்திரமாக சிவாஜி கணேசன் நடித்த லட்சுமி வந்தாச்சு படத்தில் ஆரம்பித்து சின்னத்திரையில் முன்னணி நடிகையாக புகழ்பெற்ற நடிகை பவித்ரா ஜனனி வாழ்க்கை வரலாறு.

பவித்ரா ஜனனி( Pavithra Janani ) அவர்களின் Wiki, வாழ்க்கை ( Biography ),நடித்த படங்கள் (Movie), ஷோ / நிகழ்ச்சி, (Shows) மற்றும் சீரியல் (Serial) .

பவித்ரா ஜனனி நடித்த படங்கள், சீரியல் மற்றும் நிகழ்ச்சிகள்.

பவித்ரா ஜனனி வாழ்க்கை.

சென்னையில் கணேஷ் மற்றும் லட்சுமி தம்பதிகளுக்கு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி 1992ஆம் ஆண்டு பிறந்தார். தனது பட்டப்படிப்பை முடித்த பின்னர் சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தால் விஜய் டிவி மூலம் பவித்ரா ஜனனியின் கனவு வாழ்க்கை பயணம் ஆரம்பம் ஆனது.

முதல் வாய்ப்பு மற்றும் அங்கீகாரம்.

தனது சினிமா கனவில் முதல் வாய்ப்பாக முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் டிவியில் 2013.ஆம் ஆண்டு வெளியான OFFICE என்னும் தொடரில் நடித்தார். அதன் பின்னர் பல தொடர்களில் சில கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில். நடிகையாக விஜய் டிவியில் 2018.ஆம் ஆண்டு வெளியான ஈரமான ரோஜாவே தொடரில் வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் வாய்ப்பு

சின்னத்திரையில் தனக்கென்ற ஒரு இடத்தை பதித்த பவித்ரா ஜனனி, பிக் பாஸ் சீசன் 8 வாய்ப்பு கிடைத்து மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றுள்ளார்.