சின்னத்திரையில் நடித்துவந்த ரயான் தற்போது பிக் பாஸ் வாய்ப்புக்கு கிடைத்து பிரபலம் அடைந்து வருகிறார்.

நடிகர் ரயான் ( Actor Rayan ) வாழ்க்கை ( Biography ),நடித்த படங்கள் (Movie), ஷோ / நிகழ்ச்சி, (Shows) மற்றும் சீரியல் (Serial) .

நடிகர் ரயான்

ரயான் சூரப்பட்டு,சென்னையில் பிறந்து வளர்ந்து மாடலிங் மீது அதிகம் ஆர்வம் உடையவர், அந்த ஆர்வத்தின் மூலம் சன் டிவி மற்றும் விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்து நடித்து வந்தார்.

தற்போது அவரது உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்தது, விஜய் டிவியில் நடைபெறும் பிக் பாஸ் சீசன் 8-ல் WILD CARD மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடிகர் ரயான் நடித்த படங்கள், சீரியல் மற்றும் நிகழ்ச்சிகள்.