தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து இந்த தலைமுறையின் சிறந்த நாயகன் என்று பெயர் வாங்கிய நடிகர் ஹரிஷ் ( Actor Harish Kalyan )கல்யாண் அவர்களின் வாழ்க்கை வரலாறு(Biography), படங்கள்(Movies),மற்றும் விருதுகள் (Awards).

நடிகர் ஹரிஷ் கல்யாண்

நடிகர் ஹரிஷ் கல்யாண் ( Actor Harish Kalyan ) திருச்சிராப்பள்ளியில் 29 ஆம் தேதி ஜூன் மாதம் 1990 ஆம் ஆண்டு பிறந்தார். நர்மதா உதயகுமாரை மணமுடித்தார் இவரது தந்தை பைவ் ஸ்டார் கல்யாண் சினிமா பட விநியோகர் ஆகையால் சென்னையில் பாலலோக் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து முடித்துவிட்டு, அண்ணாமலை பல்கழைக்கழகத்தில் டிகிரி முடித்தார், முதலில் நடிகர் என்பதை விட இவர் ஒரு பின்னணி பாடகர் ஆக்குவதற்கு முயற்சி செய்தார்.

அதன் பின்னர் நடிப்பிலும் கவனத்தை கொடுக்க ஆரம்பித்து 2010 ஆம் ஆண்டு சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகனாக அறிமுகம் ஆக்கினார். அதன் பின்னர் பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக பெயர்பெற்றுள்ளர்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த படங்கள்

harish Kalyan Dhanush raasi neyargale movie 2019




Harish Kalyan 3rd tamil Movie Vil ampu

Harish Kalyan 2nd Movie poriyalan