ஹரிஷ் கல்யாண்
29/06/1990
Actor, Singer
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வளர்ந்து வரும் நடிகர் கவின் வாழ்க்கை வரலாறு (Biography) நடித்த படங்கள் (Movies), ஆல்பங்கள் , சீரியல்கள் மற்றும் சீரியல் விவரங்கள் (Web Series).
கவின் (என்கின்ற) கவின் ராஜ்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் கவின், இவரது இயற்பெயர் கவின் ராஜ், இவர் திருச்சிராப்பள்ளியில் 22.ஆம் தேதி ஜூன் மாதம் 1990.ல் பிறந்தார். இவருக்கும் மோனிகா டேவிட்க்கும் 20.ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் 2023.ஆம் வருடம் திருமணம் ஆனது.
கவின் சினிமா பயணம்
கல்லூரியில் படிக்கும் பொது சில நாடாக போட்டிகளில் கலந்துகொண்டு நடித்து வந்துள்ளார் பின்னர் நாளடைவில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற அதீத ஆசையில் அதென் மீது மோகம்கொண்டு மூன்று மாத நடிப்புக்கான பயிற்சி வகுப்பு சென்றார்,தனது நபர்களுடன் இணைத்து குறும்படங்களும் நடித்து வந்துள்ளார்.
அதன் பின்னர் கடின உழைப்புக்கு பலனாக பிரபல விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள் என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அதன் பின்னர் சரவணன் மீனாட்சி தொடரின் வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் அவரது சினிமா பயணம் செடியாக முளைத்து வளர ஆரம்பித்தது.
அதன் பின்னர் விக்ரம் பிரபு நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான சத்திரியன் திரைப்படத்தில் துணை நடிகர் வாய்ப்பு கிடைத்தது. அடுத்து அவரது வாழ்வில் பெரிய விஷயமாக 2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியின் மிக பெரிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.
அதே 2019ஆம் ஆண்டு நட்புன்னா என்னனு தெரியுமா என்ற தோல்வி படத்திலும் நடித்தார். அதன் பின்னர் 2021ல் வெளியன் லிப்ட் என்னும் படத்தின் மூலம் நடிப்புக்கு அங்கீகாரம் கிடைத்து. 2023ம் ஆண்டு வெளிய டாடா படத்தின் மூலம் பலருக்கும் தெரிந்த மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நடிகரை உயர்வு பெற்றுள்ளார்.
நடிகர் கவின் நடித்த படங்கள்
ப்ளடி பேக்கர் – 2024
இயக்குனர் : சிவபாலன் முத்துக்குமார்
ரேட்டிங் – 6.5/10
ரிலீஸ் தேதி : 31/10/2024
OTT : வெளியாகவில்லை
ஸ்டார் – 2024
இயக்குனர் : எலன்
ரேட்டிங் – 7/10
ரிலீஸ் தேதி – 10/05/2024
OTT – Amazon Prime Video
டாடா – 2023
இயக்குனர் : கணேஷ் கே பாபு
ரேட்டிங் – 8.3/10
ரிலீஸ் தேதி – 10/02/2023
OTT – Amazon Prime Video
லிப்ட் – 2021
இயக்குனர் : வினீத் வரப்ரசாத்
ரேட்டிங் – 6.7/10
ரிலீஸ் தேதி – 01/10/2021
OTT – Disney + Hotstar
நட்புன்னா என்னனு தெரியுமா – 2019
இயக்குனர் : சிவ அரவிந்த்
ரேட்டிங் – 5.5/10
ரிலீஸ் தேதி – 17/05/2019
OTT – Amazon Prime Video
சத்ரியன் – 2017
இயக்குனர் – எஸ் ஆர் பிரபாகரன்
ரேட்டிங் – 4.5/10
ரிலீஸ் தேதி – 09/06/2017
OTT – SUN NXT