பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது தற்போது மக்களால் பெரிதும் விரும்பி பார்க்கக்கூடிய ஒரு பெரிய நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன் கடந்து செல்கிறது.

பிக் பாஸ் ஆரம்பத்தில் இருந்து 7 சீசன்களை சிறப்பாக நடத்தி வந்த கமல் ஹாசன் சில பல சொந்த காரணங்களால் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

அவருக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி நடப்பு பிக் பாஸ் 8. சீசனை சிறப்பாக நடத்தி வருகிறார்.

இந்த இருவருக்கும் ஒரு ஸ்டைல் மற்றும் வித்தியாசம் இருக்கும் அதில் யார் சிறந்த பிக் பாஸ் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்பதை அறியவே இந்த சிறந்த பிக் பாஸ் யார் என்ற கருத்துக்கணிப்பு.

இந்த கருத்துக்கணிப்பில் ரிசல்ட் பிக் பாஸ் சீசன் 8. கடைசிநாளில் அறிவிக்கப்படும், மக்கள் நாள் ஒன்றுக்கு ஒரு வாக்களிக்க முடியும்.