பிக் பாஸ் சீசன் 8 ( Big Boss 8 )பெரும் எதிர்பார்ப்போடு தொடக்கி நடந்து வருகிறது, கடந்த 7 சீசனை அருமையாக நடத்தி வந்த கமல் ஹாசன் விலகி, அந்த மிக பெரிய இடத்தில் விஜய் சேதுபதி நடத்தி வருவது, ஒரு வித்தியாசமான எதிர்பாப்புகளுடன் செல்கிறது.

பிக் பாஸ் சீசன் 8-ல் கலந்துகொண்ட போட்டியாளர் விவரங்கள் மற்றும் அவர்களின் தற்போதைய நிலை.