அமரன்
அக்ஷன், பயோகிராபி,
ட்ராமா, வார்
ரிலீஸ் தேதி : 31.10.2024
நடிகர் : சிவகார்த்திகேயன்
நடிகை : சாய் பல்லவி
இயக்குனர் : ராஜ்குமார் பெரியசாமி
தயாரிப்பாளர்கள் : கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ்,, வாகில் கான், R. மகேந்திரன், ப்ரதியூஷா
ஷர்மா
இசையமைப்பாளர் : GV
பிரகாஷ் குமார்
அமரன் படத்தின் கதைக்கரு.
அமரன் திரைப்படம் இந்தியாவிற்காக
தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன்
அவர்களின் வாழ்க்கை வரலாறு, அவரது வாழ்க்கையில் அவர் இருக்கும்
போதும் இல்லாத போதும் நடந்த விஷயங்களை படமாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி
அவர்கள் உருவாக்கியுள்ளார்.
படத்தின் ட்ரைலர் :
அமரன் படத்தின் டீசர் :
அமரன் படத்தின் பாடல்கள்
- ஹேய் மின்னலே
அமரன் படத்தின் மலேசியா
ப்ரோமஷன்